01-03-2026
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻 அன்பின் சுவிசேஷ ஊழியங்கள் சார்பாக, நேற்றைய தினம் 1-3-2026 ஞாயிற்றுகிழமை, சென்னை அயனம்பாக்கம் பகுதியில் உள்ள ஹிந்தி சர்ச், பாஸ்டர். அகஸ்டின் அவர்கள் அழைப்பின் பேரில், அந்த பகுதி முழுவதும் கர்த்தருடைய நற்செய்தி அறிவிக்கவும் கைபிறதி கொடுக்கவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவும், அநேகருக்கு ஜெபிக்கவும், கர்த்தர் கிருபை தந்தார். அந்த பகுதி மக்கள் அனைவரும் இரட்சிக்கபடவும் ஜெபித்து கொள்ளுங்கள்...🙏