22-03-2026
அன்பின் சுவிசேஷ ஊழியங்கள்
சார்பாக, இன்று 22-3-2026 ஞாயிற்றுகிழமை, சென்னை ஆதம்பாக்கம் பகுதியில்,
கர்த்தருடைய நற்செய்தி அறிவிக்கவும் கைபிறதி கொடுக்கவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவும்,
அநேகருக்கு ஜெபிக்கவும், கர்த்தர் கிருபை தந்தார். அந்த பகுதி மக்கள் அனைவரும் இரட்சிக்கபடவும் ஜெபித்து கொள்ளுங்கள்...🙏